தனி விமானத்தில் தன்னந்தனியாக உலகை சுற்றும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 16 வயது சிறுமி

by Staff / 24-03-2022 03:43:00pm
தனி விமானத்தில் தன்னந்தனியாக உலகை சுற்றும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 16 வயது சிறுமி

பெல்ஜியத்தை  சேர்ந்த 16 வயது சிறுமி தன்னந்தனியாக தனி விமானத்தில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மிக இளம் வயதில் தனியாளாக உலகை சுற்றி உலக சாதனை படைத்த சாரா ரூதர் போர்ட் என்பவரின் தங்கையான மேக்  ரூதர் போர்ட்  தான் தற்போது இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பல்கேரியாவில் இருந்து தனி விமானத்தில் கிளம்பிய மேக் ரோர்ட்  ஆப்பிரிக்க நாடுகள் வழியாக உலகை சுற்றி விட்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி மீண்டும் பல்கேரியா வந்து தன் உலகம் சுற்றும் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via