முதலமைச்சர் இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி நியமனம்

by Staff / 19-08-2024 11:35:37am
முதலமைச்சர் இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி  நியமனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இணைச் செயலாளராக தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் இன்று (ஆகஸ்ட் 19) பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  பொது நூலகங்க இயக்குநராகயிருந்த இளம்பகவத் தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via