10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை

by Editor / 16-06-2022 01:48:02pm
10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் - தேர்வுத்துறை.

நாளை வெளியாவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.

 

Tags :

Share via