HAL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டி.கே.சுனில் நியமனம்

by Staff / 02-09-2024 03:33:37pm
HAL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டி.கே.சுனில் நியமனம்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ன் (HAL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இன்ஜினியரிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் டி.கே.சுனில் கடந்த ஆக.31ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற சிபி அனந்தகிருஷ்ணனுக்குப் பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார். இவர், இந்நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உற்பத்தி, தர மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via