தேர்தலுக்காக பயப்படும் கட்சி, திமுக அல்ல

தேர்தலை பார்த்து திமுகவுக்கு பயம் இல்லை, தேர்தலுக்காக ஒன்றும் கச்சத்தீவு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி இலங்கைக்கு செல்ல இருப்பதாலேயே, தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம். கச்சத்தீவு விவகாரத்தை இலங்கையில் பிரதமர் மோடி பேசுவார் என்று நம்புகிறோம். கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுக தான். கச்சத்தீவு விவாகரத்தில் செல்வப்பெருந்தகை கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Tags :