குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி செலவில், 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திடவும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்..
Tags :