விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்ட மாரிசெல்வராஜ்

by Staff / 19-12-2023 11:35:53am
விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்ட மாரிசெல்வராஜ்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து இயக்குனர் மாரிசெல்வராஜ் எப்படியாவது எங்கள் மக்களை காப்பாத்துங்க என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இரவு பகல் மழை பாராது காலத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம் பகுதிகளில் அவர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories