பாம்பனில் புதிய தூக்கு பாலம் பொருத்த திட்டம்

by Staff / 21-07-2024 02:38:42pm
பாம்பனில் புதிய தூக்கு பாலம் பொருத்த திட்டம்

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஜூலை 30க்குள் புதிய ரயில் பாலத்தில் தூக்கு பாலத்தை பொருத்த ரயில்வே பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ.,ல் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் 1.6 கி.மீ.,ல் பாலம் பணி முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஜூலை 30க்குள் தூக்கு பாலத்தை இரு பாலம் நடுவில் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo