திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஜகவில் இணைந்தார்.

by Editor / 24-08-2022 09:30:34pm
திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஜகவில் இணைந்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் இன்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் இந்த நிகழ்வு திமுகவினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via