உலகின் மிக உயரமான தபால் நிலையம்

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம் ‘ஹிக்கிம்’. இங்குள்ள தபால் நிலையம்தான் உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் தபால் நிலையம் ஆகும். 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் அதிக பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் மட்டும் மூடி வைக்கப்படும். இந்த தபால் நிலையமானது கிராம மக்களின் சேமிப்பு வங்கியாகவும் செயல்படுகிறது. பணம் எடுக்கவும், போடவும் அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
Tags :