மதுரையில் நடைபெற்றது மோடி பக்தர்கள் மாநாடு விசிக தலைவர் திருமாவளவன்

by Editor / 23-06-2025 01:24:02pm
மதுரையில் நடைபெற்றது மோடி பக்தர்கள் மாநாடு விசிக தலைவர் திருமாவளவன்

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டை மோடி பக்தர்கள் மாநாடு என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் விபூதியை புகைப்படம் எடுப்பதற்காக இயல்பாக துடைத்தேன். வேண்டுமென்றே துடைக்கவில்லை. விபூதியை அழித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. சங்கிகள் அரசியல் செய்கிறார்கள். முருக பக்தர்கள் மாநாட்டில் ஏன் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவில்லை என கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via