பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

by Editor / 26-10-2022 08:37:39am
 பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

தொடர்ந்து 158வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via