முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1200ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுமுடிவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதியோர், விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகளிர் உதவித்தொகை ரூ.1000 கிடைக்காது என அறிவிக்கப்பட்டது.அதனை சரிகட்டும் வகையில், முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1200ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags :