ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர்!!

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனது இந்திய பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார்.

Tags :