கருக்கலைப்புஎதிர்ப்பு தெரிவித்து 60 மாடி கட்டிடத்தில் ஏறிய நபர்

by Staff / 04-05-2022 05:41:45pm
கருக்கலைப்புஎதிர்ப்பு  தெரிவித்து 60 மாடி கட்டிடத்தில் ஏறிய நபர்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை ஒவ்வொரு மாநிலமும் தீர்மானிக்க அனுமதிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கருக்கலைப்பு உரிமைகள் மீதான இந்த தீர்ப்பை ரத்து செய்ய அமெரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்த உத்தரவு தற்போது கசிந்ததது இதை எதிர்த்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இதனிடையே மைசன் டெஷாம்ப்ஸ் என்பவர் தன்னை ஸ்பைடர்மேன் என கூறிக்கொண்டு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 60 மாடி கட்டிடத்தில் ஏறி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்நிலையில், தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்ட அவரை போலீசார் கைது செய்தனர். 

 

Tags :

Share via

More stories