போர் விமானங்களை இந்தியா இழந்தது உண்மைதான் தலைமை தளபதி அனில் சௌஹான் உறுதி

by Editor / 31-05-2025 02:16:04pm
போர் விமானங்களை இந்தியா இழந்தது உண்மைதான் தலைமை தளபதி அனில் சௌஹான் உறுதி

பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்தது உண்மைதான் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரில் Bloomberg TV-க்கு அவர் அளித்த பேட்டியில், “விமானங்கள் ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் நடந்தன என்பதே முக்கியம், எண்கள் முக்கியமில்லை. எங்களின் தவறை புரிந்துகொண்டு சரிசெய்தோம்" என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர், எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது என்பதைக் குறிப்பிடவில்லை.

 

Tags :

Share via