அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய பெண்

by Staff / 02-02-2023 12:13:22pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய பெண்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி (51) அறிவித்துள்ளார். இம்மாதம் 15ஆம் தேதி முதல் பிரசாரம் தொடங்கும் என்றார். எனினும் குடியரசு கட்சியில் இருந்து மீண்டும் போட்டியிடப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே போட்டி நிலவும். நிக்கி ஹேலி இரண்டு முறை கவர்னராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo