தமிழக ஆளுநர் ஆர்.எஸ் ரவி சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்

by Editor / 24-06-2022 01:56:54pm
தமிழக ஆளுநர் ஆர்.எஸ் ரவி சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்

தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் தென்மண்டல ஐஜி ஆஸ்ரா கர்க், மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார்,மதுரை மாவட்ட கவல் கண்காணிப்பளர் சிவபிரசாத்
வரவேற்பளித்தனர்.பின்னர் கார் மூலம் மதுரை விருந்தின்ர் மாளிகை புறப்பட்டு சென்றார்

 

Tags :

Share via

More stories