மனைவியை கொலை செய்ததுவிட்டு கணவர் காவல்நிலையத்தில் சரண்

by Editor / 17-02-2022 09:17:05am
மனைவியை கொலை செய்ததுவிட்டு கணவர் காவல்நிலையத்தில் சரண்

மயிலத்தை அடுத்த சிங்கனூர் காலனி பகுதியில் வயதான தம்பதியான ஏழுமலை(60) செல்வி (52)  வசித்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக ஏழுமலைக்கு தனது மனைவி சரிவர உணவு வழங்காததால் ஆத்திரமடைந்த கணவர் ஏழுமலை அதிகாலை மனைவி உறங்கி கொண்டிருந்த போது  கத்தியால் தனது மனைவியின் முகம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் முழுவதும் வெட்டி கொலை  செய்துவிட்டு மயிலம் காவல் நிலையத்தில் சரனடைந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரனை

 

Tags : murder

Share via