அரசியலில் இருப்பதே சவால் தான்: பிரேமலதா விஜயகாந்த்...

அரசியலில் இருப்பதே சவால் தான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியலில் இருப்பதே சவால் தான் என்றும், குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால் ஆகும். அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால் என்றும், அதற்கு உதாரணம் ஜெயலலிதா என்றார். பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல. விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும் என்றார்.
Tags :