கரூர் சம்பவம் கோவைக்கு வந்த 8 எம்.பி.க்கள் கொண்ட குழு. 

by Staff / 30-09-2025 11:17:20am
கரூர் சம்பவம் கோவைக்கு வந்த 8 எம்.பி.க்கள் கொண்ட குழு. 

கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பாஜக தரப்பில் ஹேமாமாலினி தலைமையில் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர்  கோவை விமான நிலையத்திற்கு வந்தனர்.அவர்களை சந்தித்து தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 

Tags : கரூர் சம்பவம் கோவைக்கு வந்த 8 எம்.பி.க்கள் கொண்ட குழு. 

Share via