பெண்கள் மீது காரை ஏற்றிய தொழிலதிபர்

by Editor / 07-08-2025 04:52:40pm
 பெண்கள் மீது காரை ஏற்றிய தொழிலதிபர்

மகாராஷ்டிரா: பால்கர் மாவட்டம் வேவூர் பகுதியில் உள்ள மஸ்டாங் எண்டர்பிரைசஸ் என்ற சாக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில், ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகளை கோரி பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் போராட்டக்காரர்களின் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 

Tags :

Share via