உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்திய அரசை வலியுறுத்தவேண்டும் பிரான்ஸ் தூதர்

by Admin / 04-03-2022 04:13:33pm
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்திய அரசை வலியுறுத்தவேண்டும் பிரான்ஸ் தூதர்

உக்ரைனுடன்பேச்சு வார்த்தைக்கு இணங்க இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தவேண்டும் பிரான்ஸ் தூதர் இந்தியாவை ரஷ்யாவின் நல்ல நட்புறவில் உள்ளதால் உக்ரைன் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் தூதர் இமானுவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பதில் அளித்த அவர் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்து இருந்தால் அது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் என்றார் எந்த ஒரு அரசும் செய்வது போல இந்தியாவும் தனது குடிமக்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் ரஷ்யாவிடம் போரை நிறுத்த  பேச்சுவார்த்தை நடத்த கோரி வருவதாககாவும்   பிரான்ஸ் தூதர் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories