டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு?

by Editor / 17-06-2025 04:06:32pm
டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு?

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு என்பது குறித்த ஆவணங்களை நாளை (ஜூன் 18) தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 

 

Tags :

Share via