கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் எச். ராஜா

by Staff / 29-02-2024 02:55:28pm
கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் எச். ராஜா

தமிழக பாஜகவில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாடு அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சர் எல் முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஆகியோர் கொண்ட ஏழு பேர் குழுவில் எச். ராஜாவும் உள்ளார். சமீப காலமாக தமிழக பாஜக பொறுப்புகளில் இருந்து தவிர்க்கப்பட்டு வந்த அவருக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo