211 கிலோ 400 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் மொத்த வியாபாரி உட்பட 3 பேர் கைது.

காரைக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைவெளி மாநிலத்தில் வாங்கி காரில் தமிழகம் கடத்தி வந்து காரைக்குடி, இலுப்பக்குடி செஞ்சை , அண்ணாநகர், பகுதிகளில் விற்பனை செய்த மொத்த வியாபாரி காரைக்குடி அருகே இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன் கைது அவரிடம் இருந்து 211 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் அவரிடம் வாங்கி விற்பனை செய்த காரைக்குடி செஞ்சி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி காரைக்குடி அண்ணா நகர் பகுதியில் சார்ந்த சிவக்குமார் ஆகியோரும் கைது.
Tags : 211 கிலோ 400 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் மொத்த வியாபாரி உட்பட 3 பேர் கைது.