கோவில்பட்டி நகரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு
நெல்லையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் முன்னாள் முதல்வர், எதிர் கட்சி தலைவர், அதிமுக இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் மேளதாளம் முழங்க அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
Tags :