தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

by Staff / 22-02-2023 05:19:05pm
தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo