சென்னை மெட்ரோ தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு..

by Staff / 28-06-2024 05:15:56pm
சென்னை மெட்ரோ தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு..

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. முதன்முதலாக ஜூன் 29ம் தேதி 2015ம் ஆண்டு இந்த திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. 2006ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஜப்பான் நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. பணிகள் முடிந்து 2011ல் ஆட்சி பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோயம்பேடு முதல் பரங்கிமலை வழித்தடத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். தற்போது 2ம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo