வேலூர் மாவட்ட காவல் துறையினரின் அறிவிப்பு

by Editor / 16-05-2023 07:28:39am
வேலூர் மாவட்ட காவல் துறையினரின் அறிவிப்பு

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக வேலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனை பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால்  புதிய பிரத்தியேக வாட்ஸப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளச்சாராய ஊரல், போலி மதுபானம் , பாண்டிச்சேரி சரக்கு விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை கீழ்காணும் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது...
 
வாட்ஸ் அப் எண்.
9445463494
9498111155

தகவல் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

 

Tags :

Share via