கோரோனாவில் இருந்து குணமடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

by Editor / 07-08-2022 02:21:00pm
கோரோனாவில் இருந்து குணமடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் கோரோனாவில் இருந்து  குணமடைந்தகா வெள்ளை மாளிகை  தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இரு முறை தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான அதிபர்  தற்போது கொரோனா  பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாக இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் அவர் தனிமையில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via