GAZA-வை சொர்க்க பூமியாக மாற்றும் டிரம்ப்

இஸ்ரேல், பாலஸ்தீன போரால் சின்னாபின்னமாகி கிடக்கும் காசா நகரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கிறது. அதனை புதுப்பொலிவுடன் மாபெரும் சுற்றுலா மையமாக மாற்றி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி தருவேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்திருந்தார். இதனிடையே, வருங்காலத்தில் காசா எப்படி மாறும் என்பது குறித்த AI வீடியோவை டிரம்ப் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். டாலரில் பணமழை பொழியும் நகரமாக, டிரம்ப்பை முன்னிறுத்தி இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tags :