செப்டம்பர் 14-ம் தேதியுடன் முடிகிறது எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் திட்டம்

by Editor / 15-09-2021 03:11:52pm
செப்டம்பர் 14-ம் தேதியுடன் முடிகிறது எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் திட்டம்

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிளாட்டினம் டெபாசிட் திட்டம் என்ற சிறப்பு டிபாசிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வழக்கமான பிக்சட் டெபாசிட் திட்டங்களை வீட கூடுதலாக 0.15 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும். ஆனால் இந்த சலுகை 2021, செப்டம்பர் 14-ம் தேதி மட்டுமே.பிளாட்டினம் 75 டேஸ்: எஸ்பிஐ பிளாட்டினம் 75 ட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்பட்ட 3.90 சதவீத வட்டி விகிதத்தை விட கூடுதலாக 0.05 சதவீதம் என 3.95 சதவீத லாபம் கிடைக்கும்.இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிளாட்டினம் டெபாசிட் திட்டம் என்ற சிறப்பு டிபாசிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தது.இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வழக்கமான பிக்சட் டெபாசிட் திட்டங்களை வீட கூடுதலாக 0.15 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும். ஆனால் இந்த சலுகை 2021, செப்டம்பர் 14-ம் தேதி மட்டுமே.பிளாட்டினம் 75 டேஸ்: எஸ்பிஐ பிளாட்டினம் 75 ட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்பட்ட 3.90 சதவீத வட்டி விகிதத்தை விட கூடுதலாக 0.05 சதவீதம் என 3.95 சதவீத லாபம் கிடைக்கும்.

எஸ்பிஐ பிளாட்டினம் 525 டேஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் 5 சதவீதம் வட்டி விகிதம் என்பது 5.10 சதவீதக லாபம் கிடைக்கும்.பிளாட்டினம் 2,250 டேஸ் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.40 சதவீதத்திற்குப் பதிலாக 5.55 சதவீத லாபம் கிடைக்கும்.

 

Tags :

Share via