இந்திய -பங்களாதேஷ் -டெஸ்ட் தொடரில் இந்திய அணி 188ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 18-12-2022 01:45:08pm
 இந்திய -பங்களாதேஷ் -டெஸ்ட் தொடரில் இந்திய அணி 188ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 இந்திய -பங்களாதேஷ் -டெஸ்ட் தொடரில் இந்திய அணி 188ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பங்களாதேச  சாகுர்  அகமது  செளத்ரி கிரிகெட்மைதானத்தில் நடந்த ஐந்து நாள்கள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில்-டெஸ்ட் தொடரில் இந்திய அணி 188ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பங்களாதேச சாகுர் அகமது செளத்ரி கிரிகெட்மைதானத்தில் நடந்த ஐந்து நாள்கள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில்
இன்னும் ஒரு தொடர் உள்ளநிலையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.வரும் தொடரையும்கைப்பற்றினால்  இந்தியா ஒருநாள்  போட்டியில் தோற்றதை ஈடுகட்டும் என்று கிரிகெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

Tags :

Share via