அயோத்திக்கு 1000 சிறப்பு ரயில்கள்

by Staff / 16-12-2023 01:46:06pm
அயோத்திக்கு 1000 சிறப்பு ரயில்கள்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட வசதியாக பக்தர்களுக்காக ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் இயக்கம் ஜனவரி 19 முதல் தொடங்கும். இந்த சிறப்பு ரயில்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்மு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படுகின்றன.
 

 

Tags :

Share via