எப்படி கொல்வது என கூகுளில் தேடி காதலி மீது கொலை முயற்சி

by Staff / 29-04-2024 01:04:31pm
எப்படி கொல்வது என கூகுளில் தேடி காதலி மீது கொலை முயற்சி

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியின் கழுத்தில் கத்தியால் ஒன்பது முறை குத்துவதற்கு முன், `கத்தியால் ஒருவரை உடனடியாகக் கொல்வது எப்படி?'என இணையத்தில் தேடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஸ்ரீராம் அம்பர்லா (25) என்ற இளைஞர் சோனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் ஒன்பது முறை சாராமரியாகக் குத்தினார். இந்தக் கொடூரத் தாக்குதலிலிருந்து சோனா அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo