கொடைக்கானலில் தயாராகும் புதிய கேபினட் லிஸ்ட்: முதல்வர் அதிரடி
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார். ஐந்து நாட்கள் ஓய்வெடுத்தாலும் முக்கிய வேலை ஒன்றை அங்கிருந்தே மேற்கொள்ளவுள்ளார். மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் புதிய அரசில் திமுகவுக்கு எத்தனை கேபினட் பதவிகளை பெறுவது, எத்தனை இணை அமைச்சர் பதவிகளை பெறுவது என்பது குறித்த பட்டியலை முடிவு செய்ய உள்ளதாகவும், சென்னை திரும்பும் போது அது தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
Tags :