நடிகர் விஜய் இன்றும் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார்.

by Admin / 12-07-2023 04:12:49pm
நடிகர் விஜய்  இன்றும் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்து விதமாக நேற்றும் இன்றும் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார்.. இன்று காலை நீலாங்கரை வீட்டில் இருந்து அவரது அலுவலகம் இருக்கும் பனையூர் பனையூர் வந்தார். தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்ட பொறுப்பாளர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கான நிகழ்வு என்று நடைபெறுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் நேற்று 10 மாவட்ட பொறுப்பாளர்களுடன் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்டம் தோறும் நடந்த நிகழ்வுகளை பாராட்டியும் இன்னும் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதோடு தம் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய விஜய் அவர்களுடன் போட்டோ எடுத்து க் கொண்டார் இன்று சென்னை தருமபுரி செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்திக்க உள்ளாா்.. நாளையும் மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்.   நடிகர் விஜய்  இன்றும் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார்.
 

Tags :

Share via

More stories