செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 12-07-2023 04:18:10pm
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் 2வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via

More stories