மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை- தேஜஸ்வி யாதவ்

by Staff / 28-05-2024 12:32:22pm
மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை- தேஜஸ்வி யாதவ்

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், "நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக வாழ்த்துகிறேன்!" என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியது, தேசிய அளவில் பேசுப்பொருளாகி உள்ளது. இந்நிலையில், “மோடி மீண்டும் முதல்வராவார் என்று நிதிஷ்குமார் கூறியது சரிதான். ஏனென்றால் மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை, நிதிஷ்குமார் தனது மனதில் இருப்பதைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனதுக்குள், பாஜவை அகற்ற விரும்புவதை நாங்கள் அறிவோம்” என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories