கற்பிணித்தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க வேண்டும் அண்ணாமலை கோரிக்கை

by Staff / 05-06-2022 04:28:02pm
கற்பிணித்தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஆவின் ஹெல்த் மிக்ஸ்  சேர்க்க வேண்டும் அண்ணாமலை கோரிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்துப் பொருள்கள் தொகுப்பில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க வேண்டும் என்று அனிதா நிறுவனத்தின்  பிரோ பி எல்க்காண டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னை நகரில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ஆவினில் ஹெல்த் மிக்ஸ் வாங்காமல் அனிதா டெக்ஸ்ட் நிறுவனத்திடம் வாங்கினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo