சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்வு.

by Admin / 16-05-2025 11:02:25am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 110 ரூபாய் அதிகரித்து 8,720 வரைக்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via