தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவ காரணம் என்ன?

சென்னையில் 3 பேருக்கு நேற்று (ஏப்.23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த கொரோனா பரவலுக்கு பின்னர் தற்போது கொரோனா பரவ என்ன காரணம் என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதாவது, திடீரென பெய்த மழை, சுட்டெரிக்கும் வெயில் என மாற்றத்துடன் நிலவி வரும் காலநிலை காரணமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :