12 பவுன் நகைகளை திருடிய தவெக பெண் நிர்வாகிகைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கறிஞர் விஜயகுமார் என்பவரிடம் நண்பர்களாக பழகி அவரது வீட்டில் இருந்த 12 பவுன் நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவியும்,தவெக நிர்வாகியுமான அர்ஷிதா டிப்னி(23) என்பவரை ராஜாக்கமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags : 12 பவுன் நகைகளை திருடிய தவெக பெண் நிர்வாகிகைது.