தீவிரவாதிகளை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கிறது

by Staff / 05-11-2023 03:58:59pm
தீவிரவாதிகளை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கிறது

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு மற்றும் கேரள அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஆளுநரை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநர் தனக்கென இருக்கும் சில அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories