59வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

by Editor / 19-07-2022 07:46:09am
59வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

தொடர்ந்து 59வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

Tags :

Share via

More stories