"கிரிக்கெட்டில் தோற்றதால் மீனவர்கள் மீது தாக்குதல்" ஜெயக்குமார் கேள்வி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இலங்கை மீனவர்கள் தாக்குதல் மற்றும் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்றது என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய கடலில் மீன்பிடித்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீது இனவெறியோடு வேண்டும் என்றே இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்” என்றார்.
Tags :