மின் கட்டண உயா்வு விபரம்

by Admin / 18-07-2022 11:28:34pm
மின் கட்டண உயா்வு விபரம்

மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50,

301 - 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50,

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம்

, கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் தொகை  உயர்ந்துள்ளது

.வீட்டு மின் இணைப்புக்கு  100 யூனிட் இலவம் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை

. கேஸ் இணைப்பு மானியத்தை வேண்டாமென எழுதிக்கொடுத்தது போல 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.

42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது

 

Tags :

Share via