திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து.

by Staff / 10-08-2025 09:23:34am
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லும் படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து கடலின் குறைவான நீர் மட்டம் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட படகு போக்குவரத்து காலை 10.30 மணிக்கு மேல் மீண்டும் தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

 

Tags : திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து.

Share via