பிரதமரை தோற்கடிக்க வேண்டும்.. சுப்பிரமணிய சாமி
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்ட தற்கு அது குறித்த முழு விவரம் என்னிடம் இல்லை, ஆனால், நைனார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்.
மேலும் ,நாடு முழுவதும் 400 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெல்லும் என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து தங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு சிரித்தபடி ,
மெஜாரிட்டிக்கு 272 கிடைத்தால் போதும்.
. மேலும், மோடி மீண்டும்3-வது முறையாக பிரதமராக வருவாரா? என்ற கேள்விக்கு,
அவரை ஜெயிக்கவைக்க கூடாது: தோற்கடிக்க வேண்டும் என்று கூறி சென்றார்.
Tags :